2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட வேண்டிய பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவடைகிறது. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. இதற்கு கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகளை செய்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது. அந்தவகையில் […]
