Categories
மாநில செய்திகள்

சிறந்த சாதனையாளர்களுக்கான பத்ம விருது…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!!

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் வியாபாரம், தொழில், மத்திய அரசு பணி, பொறியியல், அறிவியல், சமூக சேவை, மருத்துவம், விளையாட்டு, இலக்கியம், கல்வி மற்றும் கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும். இந்த விருது ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு வழங்கப்பட இருக்கிறது. எனவே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விருது […]

Categories
மாநில செய்திகள்

வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள்….. பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்….. கலெக்டர் அதிரடி அறிவிப்பு….!!!!!

வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொருளியல், வணிகம், தொழிற்சாலை ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருது வழங்கப்பட உள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான இதற்கு மலைவாழ், மக்கள் சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்கள் மற்றும் மேலும் தகவல்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

செப்.,15-க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு…. மத்திய உள்துறை அமைச்சகம்….!!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் ஏற்கப்பட்டு விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த வருடம் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பத்ம விருதுகள் பரிந்துரைகளை https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின் போது குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்படும்.

Categories
தேசிய செய்திகள்

பத்ம விருதுகள் – மத்திய அரசு உத்தரவு…!!!

இந்திய அரசு பெரிய சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. இது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும். இவை குடிமுறை சார்ந்தவர்களுக்கான விருதுகள். அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம்,  சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை கண்டறிய சிறப்புக்குழு ஒன்றை […]

Categories

Tech |