Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா….. “தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள்”…. நெகிழ்ந்து பாராட்டிய நாசர்….!!!

சினிமா திரையுலகில் சாதனை படைத்த சவுக்கார் ஜானகி அம்மாவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இதைப் பாராட்டி தமிழ் நடிகர் நடிகைகள் சார்பில் நாசர் அவர்கள் சவுக்கார் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். சவுக்கார் ஜானகி அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சாதனை படைத்து வரலாற்றுப் புகழ்மிக்க நடிகையாக விளங்கியவர். இவர் தெலுங்கு மொழியில் சவுக்கார் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானதால் தான் இவருக்கு சவுக்கார் ஜானகி […]

Categories
மாநில செய்திகள்

புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் நாராயணன் தேப்நாத் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

மிகவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நாராயணன் தேப்நாத் காலமானார். 97 வயதுடைய அவர் வெகு நாட்களாக உடல்நலக்குறைவால் கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

Categories
தேசிய செய்திகள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களால் வலுக்கும் கோரிக்கை…. பத்மஸ்ரீ விருதை இறந்துவிடுவாரா கங்கனா ரணாவத்…??

இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் ட்விட்டர் நிறுவனமே அவரது கணக்கை முடக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் திருந்தாமல் தொடர்ந்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்திய சுதந்திரம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த அவர், பிரிட்டிஷ் ஆட்சியை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்றது எனவும் […]

Categories

Tech |