கேரள பத்மநாபசுவாமி கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை அளிக்கின்றது. பத்மநாபசுவாமி கோவில் சம்மந்தமான 2 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பது கேரள அரசின் கீழ் வரக்கூடிய தேவஸ்சம் போர்டா அல்லது மன்னர் குடும்பமா என்பது குறித்தானது. இந்த வழக்கின் இடைக்கால கோரிக்கையாக கோவிலில் உள்ள ஆறாவது அறையை திறக்க கூடிய வழக்கு. இவை அனைத்தும் சேர்த்து ஒரே வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அதன் தீர்ப்பில், மிக முக்கியமானதாக கோவிலில் மன்னர் […]
