Categories
மாநில செய்திகள்

பதிவுத்துறையில் கொட்டுது துட்டு…. 100 நாளில் இவ்வளவா….? அடேங்கப்பா…!!!!

பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார். இதன் காரணமாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவுத்துறை அதிக வருவாயை ஈட்டி உள்ளது அதன்படி, பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4988 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12ம் தேதி வரையிலான வருவாய் ரூ.4,988.18 கோடி கிடைத்துள்ளதாக அரசு கூறியுள்ளது. 2021ம் ஆண்டு இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.2,577.43 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவில் இனி அதிரடி மாற்றம்?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!

தமிழக அரசின் நிதி நிலையை உயர்த்தும் நோக்கில் பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி காரணமாக அதிகமான பொருளாதார சிக்கல்களை சந்தித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது அரசின் நிதி நிலையை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பத்திரப்பதிவு கட்டணத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறியதாவது, சொத்து விற்பனை […]

Categories

Tech |