மத்திய அரசு நிறுவனமான இந்திய பத்திரிகை கவுன்சில் நிறுவனத்தில் Assistant Section Officer (ASO) & Junior translation Officer (JTO) காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பணி: Assistant Section Officer (ASO) & Junior translation Officer (JTO) காலியிடங்கள்: 05 வயது வரம்பு: 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க […]
