Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…! இது உண்மையில்லை….யாரும் நம்ப வேண்டாம்….. மத்திய அரசு விளக்கம்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.  கடந்தமார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அகவிலைப்படி 34% இருந்து 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு பெயரில் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த அறிக்கை […]

Categories

Tech |