பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றிய பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள லண்டன் நகரை சேர்ந்த Saarah Jones (39). இவர் பிசினஸ் லண்டன் என்ற பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் காரில் சென்றுகொண்டிருந்த Saarah மீது லாரி ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து, […]
