தலீபான்கள் இதற்கு முந்தைய ஆட்சியில் அவர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனையடுத்து உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற […]
