தாய்லாந்து பிரதமர் பத்திரிக்கையாளர்கள் மீது கிருமி நாசினி ஸ்ப்ரே அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து பிரதமர் Prayuth Chan-ocha தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சரவையின் மறுசீரமைப்பு எப்பொழுது? என்று கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு Prayuth, எனக்கு தெரியாது இன்னும் நான் அதை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். Thai prime minister Prayuth Chan-ocha sprayed hand sanitizer at journalists to avert answering questions […]
