உலகில் அதிக பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதித்துறை அமைச்சர் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கை உலகின் மிகவும் பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை 18 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டும் உலகின் பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலானது வெளிவந்துள்ளது. அதில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் 37 வது இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக அவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆண்டு 41வது இடத்தையும் […]
