தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. இவர் காஞ்சனா, கேம் ஒவர் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பாலிவுடில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றனர். அதன் பிறகு பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில் கங்கனாவை விட இவர் வசம் அதிக நல்ல படங்கள் குவிந்தது. ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஏதும் சரியாக ஓடவில்லை. தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ படத்திலும், […]
