பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை மானபங்கம் செய்ததாக பிரதமர் கட்சி அலுவலகத்தின் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் சைபுல்லா ஜான். இவர் நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்புகளை விமர்சனம் செய்யும் பிரபலமான பத்திரிகையாளரும், சர்சாத பிரஸ் கிளப் ஆளும் குழுவின் உறுப்பினரும் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இவர் அப்துல்லா, அவரது சகோதரர் பாஹிம், ஜகாத் கமிட்டி தலைவர் இப்திகார் மற்றும் சிலர் சர்சாத பஜாரில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து […]
