அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை […]
