தமிழில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டாப்ஸி தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் ஹிந்தியில் சமீபத்தில் டோபரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை டாப்ஸி கலந்து கொண்ட போது அவரிடம் டோபரா படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறதே என்று நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு டாப்ஸி முதலில் படத்தை […]
