வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழமேல்குடி கிராமத்தில் சோலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரில் இருக்கும் வைகை ஆற்றில் இறங்கி கரையை கடக்க முயற்சி செய்த போது வெள்ளத்தில் சிக்கிவிட்டார். அப்போது ஆற்றில் உள்ள செடி, கொடிகளை பிடித்துக்கொண்டு மூதாட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
