தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி மற்றும் பாடவாரியான தேர்வு அட்டவணையானது கடந்த நவம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துற வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருவதையடுத்து பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் […]
