Categories
தேசிய செய்திகள்

விடைத்தாளில் ‘புஷ்பா’ வசனம்…. இணையத்தில் வைரல்….!!!!

மேற்குவங்காளத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதியுள்ள பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது  விடைத்தாளில், புஷ்பா படத்தின் வசனத்தை எழுதி இருக்கிறான். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் திரைப்படத்தில் வரும் பாடல்களும், வசனங்களும் அவ்வளவு எளிதில் மக்கள் மனதை விட்டு நீங்குவதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக மாறியிருக்கிறது புஷ்பா திரைப்படம். இந்தத் திரைப்படம் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரோட்டில் விசில்…. கண்டித்த ஆசிரியர்…. பின் மாணவன் எடுத்த சோக முடிவு..!!

பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாக்கு  உட்பட்ட   வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில்  உள்ள மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் சேலம் அழகாபுரத்தில் டீ கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு 15 வயதான சஞ்சய் என்ற மகன் உள்ளார். சஞ்சய் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நான் அதுக்கு வர மாட்டேன்..! அலுவலர்களிடம் ஆட்டம் காட்டிய மாணவன்… அலேக்காக தூக்கிய அதிகாரிகள்..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவனை அலுவலர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வந்த போது அச்சத்தில் அந்த மாணவன் அவர்களிடமிருந்து தப்பி ஓடி வயல் பகுதியில் சுற்றி திரிந்துள்ளான். அந்த மாணவனை கிராம உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தேவகோட்டை தாசில்தார் […]

Categories

Tech |