கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த ரோஸ்லின் மற்றும் தர்மபுரியை சேர்ந்த பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
