Categories
உலகசெய்திகள்

அதிபர் மாளிகையின் பதுங்கு குழியிலிருந்து….. கட்டுக்கட்டாக பணம்…. வெளியான பரபரப்பு விடியோ….!!!!

இலங்கையில் நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் ள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் குளிக்கும் காட்சிகள், ஏராளமானோர் வீட்டில் இருக்கும் காட்சிகளும் வெளியானது. இந்நிலையில் அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியிலிருந்து போராட்டக்காரர்கள் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

“அடடே!”…. போருக்கு மத்தியில்… இப்படி ஒரு திருமணமா….? வைரலாகும் புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் பயங்கர தாக்குதலுக்கு மத்தியில் பதுங்கு குழியில் வைத்து ஒரு திருமணம் நடந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து எட்டாம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான ராணுவ இலக்குகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரைன், தங்களை காத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. Meanwhile, a marriage registration took place in a bomb shelter in #Odesa. […]

Categories
உலக செய்திகள்

“வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட சாக்கடை மூடி”… மூடிக்குள் என்ன இருந்தது தெரியுமா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

அமெரிக்காவில் உள்ள வீட்டிற்குள் பழங்காலத்து பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் Jennifer Little என்ற பெண் எஸ்டேட் மேலாளராக இருக்கிறார். இவர் அப்பகுதியில் 1951 ஆம் ஆண்டு  கட்டப்பட்ட வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த வீட்டின் படுக்கை அறையில் சாக்கடை மூடி போன்ற ஒரு பொருள் இருந்துள்ளது. அதனை Jennifer தனது நண்பரை கொண்டு திறந்து பார்த்த பொழுது அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது. மூடிக்கு கீழே இருந்தது ஒரு பதுங்கும் குழி. எதற்கு […]

Categories

Tech |