சவுதி அரேபியாவில் வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள அபா என்னும் நகரில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி தமரா அப்துல் ரகுமான், நேற்று வீட்டிலிருக்கும் கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு சிறுமியை கடித்திருக்கிறது. இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை குடும்பத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் […]
