தெலுங்கானா மாநிலம் கோஷமகால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங்(45) ஆவார். இவர் இஸ்லாமிய மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பல வழக்குகளில் மாட்டியிருக்கிறார். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் மேடை நகைச்சுவை கலைஞர் முனைவர் பரூக்கி நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியை விமர்சித்து நபிகள் நாயகத்தை குறிப்பிட்டு ஒரு வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். இவரது சர்ச்சை கருத்துக்கான ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அவரை கைது […]
