இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடப்பு ஆண்டில் நடைபெற சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் NPRல் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை இரண்டு […]
