Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தினந்தோறும் மாணவர்களின் செயல் திறன், வருகை பதிவேடு, கற்பிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடுகளை ஆசிரியர்கள் தயார் செய்வதால் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்த முடிவதில்லை என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதோடு சில பதிவேடுகளை வீட்டிற்கும் எடுத்து  சென்று எழுதுவதால் தங்களால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வருகைப் பதிவேட்டில் சாதி…. பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

சேலம், ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவியரின் வருகைப்பதிவேட்டில் ஜாதி பிரிவு இடம் பெற்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 2500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வருகை பதிவேட்டில் மாணவியர்களின் பெயர்களுக்கு அருகே அவர்களின் ஜாதியும், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு பேனாக்களை கொண்டு வேறுபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Categories

Tech |