பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பதிவை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைய தொடங்கியது தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. வகுப்புகள் தற்போது வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு […]
