தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜூன் 11ம் தேதி விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்திப்போம் என தெரிவித்திருந்தார். அதன்படி, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜூன் 11 ஆம் தேதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அதே நாளில் பிரபல நடிகர் […]
