மந்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது திமுக அரசின் ஒவ்வொரு செயல்பாடு களையும் உற்று நோக்கி மேலிடத்திற்கு ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமித்ஷா நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அமித்ஷா அண்ணாமலையை கடுமையாக கடித்துக் […]
