Categories
சினிமா தமிழ் சினிமா

“பதிவு திருமணம்” எவ்வளவு பணம் கொடுத்தீங்க….? நயன்தாராவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் இவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில், அண்மையில் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு தம்பதிகளுக்கு மருத்துவ ரீதியாக பிரச்சனை இருப்பின் திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் காதல் திருமணம்…. உதவி செய்த உறவினர்…. பெற்றோர்கள் செய்த கொடூர செயல்….!!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகிலுள்ள பாலரோமூட்டில் அனிருதன்(63) என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி அஜிதா. இவர்களின் மகள் ஜெனட். இவர் பரியாரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். ஜெனட் அவரது நெருங்கிய உறவினரான ஸ்வரூப் என்பவரை காதலித்து வருகிறார். இதற்கு ஜெனடின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து காதலை கைவிட வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர். ஆனால் ஜெனட் அதைக் கேட்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு வகையில் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் ஜெனட் காதலனுடன் பெற்றோருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹேம்நாத் இடம் விசாரணை… “பதிவு திருமணம் செய்து கொண்டோம்”… அவிழும் மர்ம முடிச்சுகள்..!!

சீரியல் நடிகை சித்ராவின் இறப்பு குறித்து அவரது வருங்கால கணவருடன் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இப்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் பிரபலமாவதற்கு சித்ரா மிகப்பெரிய காரணம். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட செய்தி காலை […]

Categories

Tech |