பிரபல நடிகையான த்ரிஷா தனது சமூக வலைத்தள பதிவுகளில் ஒரு சில பதிவுகளை விட்டுவிட்டு மற்ற பதிவுகளை டெலிட் செய்துள்ளார். இதுவரையில் சமூக வலைத்தளங்களில் இப்படி யாராவது செய்து இருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் நடிகை த்ரிஷா செய்திருப்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது. அவரின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் உள்ள ஒரு சில முக்கிய பகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்தையும் திடீரென ‘டெலிட்’ செய்துள்ளார். அதோடு சமூக வலைத்தளங்களில் கடந்த சில […]
