தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது அதன் பின் இரவு முழுவதும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. மேலும் இடையிடையே பலத்த மழை பெய்தது. இதனை அடுத்து பகல் முழுவதும் மழை பெய்யாமல் இருந்த சூழலில் நேற்று மாலை 4:30 மணியளவில் மீண்டும் பெயர் […]
