ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் தொடர்பாக முறையீடு செய்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பாக மனு ஒன்று தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கூறப்பட்டிருப்பதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. இதனிடையில் ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பொதுக் குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை […]
