ஓ.பி.எஸ் கடிதத்தை ஏற்க முடியாது என இ.பி.எஸ் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க கட்சியில் சமீபத்தில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூற ஓ. பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமை தான் சிறந்தது என்று கூறி வருகிறார். இதன் காரணமாகத்தான் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஏ மற்றும் […]
