டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் பதான் படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடிஆக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் 2023ம் வருடம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் பாடல் “பேஷ்ரம் ரங்” வெளியாகியுள்ளது. முதல் பாடலை பார்த்ததும் சமூகவலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது […]
