அமெரிக்க மக்கள் அனைவருக்கும் உண்மையை பாதுகாப்பதற்கும் பொய்யை வெல்லவும் கடமை இருபதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற வன்முறையை தூண்டிய காரணத்திற்காக முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானமானது பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பதவி நீக்க விசாரணையிலிருந்து ட்ரம்பை செனட்சபை விடுவித்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ஜோபைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அனைத்து அமெரிக்கர்களும் குறிப்பாக நாட்டின் தலைவர்கள் உண்மையை பாதுகாப்பதற்காகவும் பொய்யை வெல்வதற்காகவும் கடமை மற்றும் […]
