பிரான்சில் ஒரு பெண்ணை அவரின் வீட்டு பால்கனியிலிருந்து அடித்து தூக்கிவீசிக்கொன்ற நபரை உச்சநீதிமன்றம் தண்டிக்காததால் நீதிபதி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பாரிசில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் Sarah Halimi என்ற 65 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவரை Kobili Traore என்ற 32 வயது நபர் அந்த பெண்மணியின் குடியிருப்பிலேயே வைத்து கடுமையாக அடித்ததுடன் பால்கனியிலிருந்து தூக்கி வீசியுள்ளார். இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணை தூக்கி வீசும் […]
