Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஹெச்.எம்: டி ப்ரமோஷன் கலக்கத்தில் டிஇஓக்கள்! பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு….!!

மாவட்ட கல்வி அதிகாரிகள் 15 பேரை தலைமை ஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்களின் அனுபவம் மற்றும் பணியில் உள்ள உத்வேகத்தை பொருத்து அவர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்படும். இவ்வாறான பதவி உயர்வு பெற்ற கல்வி அதிகாரிகள் 15 பேரை பதவி இறக்கம் செய்து மீண்டும் தலைமையாசிரியர்களாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்னவென்றால் தமிழ்நாடு அரசு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை மீறிய நியூசிலாந்து மந்திரி பதவியிறக்கம்….!!

ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் காரில் சுற்றியதால் சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளார்க் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் எனவும் வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்தின் சுகாதார மந்திரியான டேவிட் கிளார்க் ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் கடற்கரையில் காரில் […]

Categories

Tech |