தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் படு தோல்வியை சந்தித்தது. இருப்பினும் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்றதால் திமுக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் கொங்கு மண்டலத்தின் தோல்வியை முதல்வரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் முதல்வர் ஸ்டாலினால் செந்தில் பாலாஜி கோவை மாவட்ட நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை களப்பணியில் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது என்கிற அளவுக்கு கோவையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவர் கோவை மாவட்ட […]
