கொரோனா வைரஸ் குணப்படுத்துவதாக கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக கூறி பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை திருவமையூர் ஊரை சேர்ந்த ஆர்ருத்தார் என்ஜினியஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் வணிக சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான மனுவில் கொரோனாவின் பெயரை பயன்படுத்த, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனதிற்கும், […]
