Categories
சினிமா மாநில செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டி….. பதக்கங்களை குவித்த அஜித்….. குவியும் பாராட்டுக்கள்….!!!!

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் சார்பில் 47வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஜூலை 24ஆம் தேதி துவங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கு சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் திருச்சி சென்றார். அங்கு மூன்று பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் அவர் கலந்து கொண்டார். இந்நிலையில் அஜித் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அஜித்குமார், சென்டர் பயர் பிஸ்டல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் வீரர்களுக்கு அதிபரின் பரிசு…. இன்ப அதிர்ச்சியில் இராணுவத்தினர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களை அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 54-வது நாளாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதில் அதிக உயிரிழப்புகளும் பொருட் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளும், போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இந்த போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் வென்ற தங்க பதக்கங்கள்……. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்……!!!!

அஜித் வென்ற தங்க பதக்கங்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.   இதனையடுத்து, சமீப காலமாக அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது இவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்ற பதக்கங்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

மொத்தமாக 19 பதக்கங்கள்…. 24 ஆவது இடத்தை பிடித்த இந்தியா…. கோலாகலமாக நிறைவு பெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகள்….!!

ஜப்பான் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 19 பதக்கங்களை பெற்று இந்தியா 24 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 163 நாடுகளினுடைய சுமார் 4,500 வீரர்களும் வீராங்கனைகளும் களமிறங்கியுள்ளார்கள். இந்நிலையில் டோக்கியோவில் நடைபெற்று வந்த 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் கோலாகலமாகவும், கலை நிகழ்ச்சிகளுடனும் நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தமாக […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகளில்….. 3 தங்க பதக்கங்கள்…. சுவிட்சர்லாந்து வீரர்களின் சாதனை….!!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்து வீரர்கள் 13 பதக்கங்களை வென்றுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 13 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். அதில் மூன்று தங்கப்பதக்கங்கள் ஆகும். முதலில் Mount Bike Race பந்தயத்தில் சிறப்பாக விளையாடி அதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் பதக்கங்கள் பெற்றனர். இதனை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“பல பதக்கங்கள் வெல்ல வேண்டும்” பிவி சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் பிவி சிந்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில்…. வழங்கப்படும் பதக்கங்களின் மதிப்பு என்ன…? வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒருசில வீரர்கள் வெற்றி அடைந்துள்ளனர். இவ்வாறு வெற்றியடைந்த வீரர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நேற்று தொடக்கம்.. காலிறுதிக்கு முன்னேறிய தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ்..!!

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறினார்கள். நேற்று டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடங்கியிருக்கிறது, அதில் அபுர்வி, இளவேனில், மகளிர் துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்று தோல்வியுற்றனர். எனினும், வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய நாட்டை சேர்ந்த தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் காலியிறுதி சுற்றுக்கு முன்னேறினர். இவர்கள் காலியிறுதி போட்டியில் தென்கொரிய அணியுடன் மோதுகிறார்கள். இந்தியாவை சேர்ந்த முன்னனி ஒலிம்பிக் நட்சத்திரங்கள், பதக்கங்களை […]

Categories
Uncategorized

விடாமுயற்சியின் மறு உருவம்…. P.T.உஷா வென்ற பதக்கங்கள்…!!

1982ஆம் வருடம் புதுடெல்லியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே ஆண்டு அங்கு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். 1986 ஆம் வருடம் சியோலில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்றார். 1986-ம் வருடம் சியோலில் நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 1986 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற 1600 மீட்டர் ரிலே […]

Categories

Tech |