சீன படையினரை எதிர்த்து சிறப்பாக செயல்பட்ட இந்தோ- திபெத்திய எல்லை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்தோ- திபெத்திய எல்லையில் காவல் படையினர் என்ற அமைப்பு கடந்த 1962-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இவர்கள் இந்தியா மற்றும் சீனா இடையே சுமார் 3488 கிலோ மீட்டர் எல்லையில் இந்தியா ராணுவத்திற்கு பெரும் உதவி புரிகின்றனர். மேலும் கடந்தாண்டு ஜூன் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை […]
