Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!….ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு….. பெரும் பரபரப்பு….!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கைலாசப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் கீழ் உள்ள இரண்டு அறைகள் உள்ளது. அந்த வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் அறை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸின் பண்ணை வீட்டில் மேல்புறம் உள்ள சுவரின் வழியாக ஏரி குதித்த கொள்ளையர்கள் ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவை உடைத்து அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து […]

Categories
தேசிய செய்திகள்

7 லட்சத்துக்கு வாங்கிய வீட்டில்… “ரூ.2,00,00,000 மதிப்புள்ள புதையல்”…. அடிச்சது ஜாக்பாட்…!!

கனடாவில் பண்ணை வீடு ஒன்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்ற நபர் பழங்கால பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு அந்தப் பொருட்களின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்காக மறைந்த இசை ஆசிரியர் பெட்-ஜோன் ரேக்கின் என்பவரின் பழங்கால பண்ணை வீட்டை ஏழு லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அந்த வீட்டில் இருந்தது. அந்த வீட்டில் பழைய அறையிலிருந்து பழங்கால நாணயங்கள், […]

Categories
உலக செய்திகள்

மைக்கெல் ஜாக்சனின் பண்ணை வீடு…. விற்பனைக்கு…. எவ்வளவு தெரியுமா…?

மைக்கெல் ஜாக்சனின் பண்ணை வீடு 10 வருடங்கள் கழித்து தற்போது விற்பனையாகியுள்ளது.  மறைந்த நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமான பண்ணை வீடு “நெவர்லாந்து ராஞ்ச்”. இந்த வீடானது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீடானது அவர் இறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது சுமார் 2,700 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை பில்லியனர் ரான்  பார்க்கில் என்பவர் வாங்கியுள்ளார். இவர் மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பர் என்று தெரியவந்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பண்ணை வீடு”… ஸ்டாலின், கமல் ரகசிய சந்திப்பு… வெளியான புதிய தகவல்..!!

பண்ணை வீட்டில் ஸ்டாலினும் கமலும் ரகசிய சந்திப்பு நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில் டில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு விஷயம் அலசப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் ஒரு பங்களாவில் ரகசிய ஆலோசனை நடந்துள்ளதாகவும், சென்னைக்கு அருகே உள்ள இந்த பண்ணை வீடு ஒரு டிவி உரிமையாளருக்கு சொந்தமானதாகும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த பண்ணை வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியும், நடிகர் கமல் சந்தித்தனர். சிறுபான்மையர் […]

Categories

Tech |