கரூர் பண்டுதகாரன்புதூரில் ஏப்ரல் 27ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கரூர் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி பண்டுதகாரன் புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அருணாச்சலம் விடுத்திருக்கின்ற செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கரூர் மாவட்டம், மண்மங்கலம் பண்டுதகாரன் புதூரில் உள்ள கால்நடை […]
