சட்டத்திற்கு புறம்பாக முதலிடு செய்து வரி ஏய்ப்பு நடத்தியதாக முக்கிய பிரபலங்களின் பெயர்கள் இடம் வகித்த பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. உலக அளவில் உள்ள அரசியல் பிரமுகர்கள் , திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரும் சட்டத்திற்கு புறமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 117 நாடுகள் சேர்ந்து 150 ஊடகங்களில் உள்ள 600 பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட இந்தப் […]
