இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்கின்றனர். அதாவது ஜவுளி, வாஷிங் மெஷின் மற்றும் டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்து வாங்கி வரும் நிலையில் இது போன்ற வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் நோட்டிபிகேஷன் ஆக வருகின்றது. அதில் மோசடி செய்யும் நபர்கள் விளம்பரங்களில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி அதிக விலையுள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக காண்பிக்கிறார்கள். அதனுடன் […]
