தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போதும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தற்போது தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மேலும் இந்த ரயில் […]
