இந்தியாவில் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி கொண்டிருக்கிறது. தலைமை ரிசர்வ் வங்கி, அவ்வப்போது வங்கிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் விடுமுறை குறித்த கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் வங்கி விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அந்தந்த மாநில பண்டிகைகள் உள்ள விடுமுறைகளை பொருத்து வங்கிகளுக்கான விடுமுறை மாறுபடுகிறது.இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக வங்கிகள் தொடர்ந்து சேவையை வழங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் விடுமுறை […]
