சீன நாட்டில் பாண்டா கரடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். சீன நாட்டில் சோங்சிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உயிரியல் பூங்காவில் ஆறு பாண்டா கரடிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பூங்கா ஊழியர்கள் பாண்டா கரடிகளின் வசிப்பிடத்தை பேனர்கள் மற்றும் மலர்களால் அலங்கரித்துள்ளனர். மேலும் மூங்கில் தண்டுகள், ஆப்பிள், தர்பூசணி மற்றும் கேரட் போன்ற ஏராளமான காய், கனிகளால் அப்பகுதியை மக்கள் அலங்கரித்துள்ளனர். குறிப்பாக அங்கு […]
