“பன்டோரா ஆவணங்கள்” வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பினாமி சொத்துகளை கோடிக்கணக்கில் குவித்து வைத்துள்ள பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார 35,000,000,000 ரூபாய் சொத்துக்கள் நிரூபமா ராஜபக்ஷவிடம் பண்டோரா ஆவணங்களை வெளிப்படுத்திய முறையில் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை நளின் பண்டார நேற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார். அப்போது இவை அனைத்தும் பொய் என்று அரசாங்கம் கூறுமா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பண்டார ஆவணங்கள் […]
