நாடு முழுவதிலும் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதிலும் வேலைக்குச் செல்லும் மக்கள் அனைவரும் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதற்கு தகுந்த ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதிலும் பணி நேரத்தை இரண்டு மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரைக்கும் வரைவு அறிக்கையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இது பற்றி கருத்துக்களை 45 நாட்களுக்குள் வழங்க […]
