உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் மெட்டா, அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. அதன் பிறகு அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே பணியிலிருந்து ஏராளமான ஊழியர்களை நீக்கிய நிலையில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஏற்கனவே 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்த நிலையில், இன்னும் கூடுதலாக 20,000 ஊழியர்கள வரை […]
